Tamil Dictionary 🔍

எண்ணலங்காரம்

yennalangkaaram


ஒன்று இரண்டு முதலாக எண்ணுப்பெயர்கள் முறையே வரும் அணி .

தமிழ் - தமிழ் அகரமுதலி


எண்கள் முறையேவரும் ஓர் அணி. (சி. சி. விநாயக. காப்பு, சிவஞா.) Use of terms of number in succession;

Tamil Lexicon


eṇ-ṇ-alaṅkāram
n. எண்1+. (Rhet.)
Use of terms of number in succession;
எண்கள் முறையேவரும் ஓர் அணி. (சி. சி. விநாயக. காப்பு, சிவஞா.)

DSAL


எண்ணலங்காரம் - ஒப்புமை - Similar