Tamil Dictionary 🔍

தண்டியக்கொம்பு

thantiyakkompu


நடிக்கப் பழகுவோர் ஆதரவாகக் கொள்ளுங் கழி ; கூரை தாங்குங் குறுக்குக் கட்டை ; மக்கள் நெருக்கி உட்புகாதபடி இடும் குறுக்குமரம் ; பல்லக்குக் கொம்பு .

தமிழ் - தமிழ் அகரமுதலி


நடிக்கப் பழகுவோர் ஆதரவாகக்கொள்ளுங் கழி. (J.) 1. Staff to support beginners learning to dance ; சனங்கள் நெருக்கியுட்புகாதபடி இடும் குறுக்கு மரம். (J.) 3. Wooden cross-bar on props to prevent people from crowding upon a reserved place; கூரைதாங்குங் குறுக்குக் கட்டை. (J.) 2. Cross-pole for the roof of a house; பல்லக்குக் கொம்பு, Nā. 4. Palanquin-poles;

Tamil Lexicon


, [tṇṭiykkompu] ''s. [prov.]'' A cross pole to support beginners learning to dance; also to strengthen the roof of a house. 2. A cross pole on props, to pre vent people from crowding upon a reser ved space. ''(c.)''

Miron Winslow


taṇṭiya-k-kompu,
n. perh . தண்டியம்+.
1. Staff to support beginners learning to dance ;
நடிக்கப் பழகுவோர் ஆதரவாகக்கொள்ளுங் கழி. (J.)

2. Cross-pole for the roof of a house;
கூரைதாங்குங் குறுக்குக் கட்டை. (J.)

3. Wooden cross-bar on props to prevent people from crowding upon a reserved place;
சனங்கள் நெருக்கியுட்புகாதபடி இடும் குறுக்கு மரம். (J.)

4. Palanquin-poles;
பல்லக்குக் கொம்பு, Nānj.

DSAL


தண்டியக்கொம்பு - ஒப்புமை - Similar