பன்றிக்கொம்பு
panrikkompu
பன்றியின் கோரப்பல் ; ஒரு மீன்கொம்புவகை .
தமிழ் - தமிழ் அகரமுதலி
பன்றியின் கோரப்பல். 1. Hog's tusk; ஒரு வகை மீன்கொம்பு. 2. Tusk of the sea-hog;
Tamil Lexicon
, ''s.'' A hog's tusk. 2. Tusk of the sea hog.
Miron Winslow
paṉṟi-k-kompu,
n. id.+. (w.)
1. Hog's tusk;
பன்றியின் கோரப்பல்.
2. Tusk of the sea-hog;
ஒரு வகை மீன்கொம்பு.
DSAL