Tamil Dictionary 🔍

அகண்டாகாரம்

akantaakaaram


அளவுபடாத வடிவம் , பெருவடிவம் ; பெருவெளி .

தமிழ் - தமிழ் அகரமுதலி


பகுக்கப்படாத வடிவம். (சி.போ. பா.8,1,பக்.172.) Indivisible form, as of the Absolute;

Tamil Lexicon


விசாலம்,அளவுபடாதவடிவம்.

Na Kadirvelu Pillai Dictionary


, ''s.'' Windness, ex panse, boundlessness. ''(p.)''

Miron Winslow


akaṇṭākāram
n. id.+. ākāra.
Indivisible form, as of the Absolute;
பகுக்கப்படாத வடிவம். (சி.போ. பா.8,1,பக்.172.)

DSAL


அகண்டாகாரம் - ஒப்புமை - Similar