Tamil Dictionary 🔍

தண்டபாணி

thandapaani


தண்டைக் கையிலுடைய முருகன் ; திருமால் ; யமன் ; வீமன் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


முருகக்கடவுள். 1. Skanda; யமன். (W.) 3. Yama; திருமால். (W.) 2. Viṣṇu;

Tamil Lexicon


, ''s.'' Yama, நமன். 2. Vishnu, விஷ்ணு. 3. A servant of Siva, தண்டேசன்; [''ex'' பாணி, hand; ''(lit.)'' the club-grasping hand.] ''(p.)''

Miron Winslow


taṇṭa-pāṉi,
n. id. +.
1. Skanda;
முருகக்கடவுள்.

2. Viṣṇu;
திருமால். (W.)

3. Yama;
யமன். (W.)

DSAL


தண்டபாணி - ஒப்புமை - Similar