கோதண்டபாணி
koathandapaani
கோதண்டத்தைக் கையில் கொண்டவனான இராமன் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
[கோதண்டத்தைக் கையிற்கொண்டவன்] இராமன். கோதண்டபாணி குலமருகன் (திருப்போ. சந்நிதி. மலை, 66). Rāma, as having kōtaṇṭam in his hand;
Tamil Lexicon
, ''s.'' Rama, as armed with the கோதண்டம் bow, இராமன்.
Miron Winslow
kōtaṇṭa-pāṇi,
n. kōdaṇda+.
Rāma, as having kōtaṇṭam in his hand;
[கோதண்டத்தைக் கையிற்கொண்டவன்] இராமன். கோதண்டபாணி குலமருகன் (திருப்போ. சந்நிதி. மலை, 66).
DSAL