Tamil Dictionary 🔍

தண்டகன்

thandakan


ஒரு மன்னன் ; யமன் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


தண்டகாரணியம் தண்டகநாடு இவற்றின் பெயருக்குக் காரணமான அரசன். (கந்தபு.திருநகர.74). 1. A king, after whom taṇṭakāraṇiyam ant taṇṭakanāṭu took their names; யமன். தண்டகன் வெருட்சி யெய்தினான் (கந்தபு.மார்க்.215.) 2. Yama;

Tamil Lexicon


ஓரரக்கன், ஓரரசன்.

Na Kadirvelu Pillai Dictionary


, ''s.'' An ancient king from whom தண்டகம் derived its name, ஓரரசன். 2. The name of a Rakshasa, ஓரரக்கன்.

Miron Winslow


taṇṭakaṉ,
n.Daṇdaka.
1. A king, after whom taṇṭakāraṇiyam ant taṇṭakanāṭu took their names;
தண்டகாரணியம் தண்டகநாடு இவற்றின் பெயருக்குக் காரணமான அரசன். (கந்தபு.திருநகர.74).

2. Yama;
யமன். தண்டகன் வெருட்சி யெய்தினான் (கந்தபு.மார்க்.215.)

DSAL


தண்டகன் - ஒப்புமை - Similar