Tamil Dictionary 🔍

இரட்டித்துச்சொல்லுதல்

irattithucholluthal


மீட்டுங் கூறுதல் ; இரு பொருள்படச் சொல்லுதல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


மீட்டுங் கூறுதல். 1. To repeat, reiterate; மாறுபடச் சொல்லுதல். (W.) 2. To make a discrepant statement or a statement different from that given by some one else;

Tamil Lexicon


iraṭṭittu-c-collu-
v.tr. இரட்டி-+.
1. To repeat, reiterate;
மீட்டுங் கூறுதல்.

2. To make a discrepant statement or a statement different from that given by some one else;
மாறுபடச் சொல்லுதல். (W.)

DSAL


இரட்டித்துச்சொல்லுதல் - ஒப்புமை - Similar