நிறுத்திச்சொல்லுதல்
niruthicholluthal
விரைவின்றித் தெளிவாய்ச் சொல்லுதல் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
வேகமின்றித் தெளிவாய்ச் சொல்லுதல். To pronounce slowly and distinctly with proper pauses;
Tamil Lexicon
niṟutti-c-col-,
v. tr. id. +.
To pronounce slowly and distinctly with proper pauses;
வேகமின்றித் தெளிவாய்ச் சொல்லுதல்.
DSAL