Tamil Dictionary 🔍

தட்டல்தடவல்

thattalthadaval


முட்டுப்பாடு ; நடை தடுமாறுகை .

தமிழ் - தமிழ் அகரமுதலி


நடை தடுமாறுகை. Colloq. 2. Stumbling in gait, groping; முட்டுப்பாடு. என் பையிலே பணம் தட்டல் தடவலாயிருக்கிறது. (W.) 1. Scantiness, lack;

Tamil Lexicon


, ''v. noun.'' Knocking and groping; mean, poor, beggarly, scanty. என்பையிலேதட்டல்தடவலாயிருக்கிறது. There is very little in my purse.

Miron Winslow


taṭṭal-taṭaval,
n. id. +.
1. Scantiness, lack;
முட்டுப்பாடு. என் பையிலே பணம் தட்டல் தடவலாயிருக்கிறது. (W.)

2. Stumbling in gait, groping;
நடை தடுமாறுகை. Colloq.

DSAL


தட்டல்தடவல் - ஒப்புமை - Similar