தட்சிணாமூர்த்தம்
thatsinaamoortham
சிவபிரான் தென்முகமாயிருந்து பிரமபுத்திரர்களாகிய சனகாதியர் நால்வருக்கும் உபதேசித்த திருவுருவம் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
சிவபிரான் தென்முகமாயிருந்து பிரமபுத்திரர்களாகிய சனகாதியர் நால்வருக்கும் உபதேசித்த திருவுருவம் The posture of šiva facing the south and instructing the four sons of Brahmā
Tamil Lexicon
taṭciṇā-mūrttam,
n. id + .
The posture of šiva facing the south and instructing the four sons of Brahmā
சிவபிரான் தென்முகமாயிருந்து பிரமபுத்திரர்களாகிய சனகாதியர் நால்வருக்கும் உபதேசித்த திருவுருவம்
DSAL