தெட்சணாமூர்த்தி
thetsanaamoorthi
. 1. See தட்சிணாமுர்த்தி. (தெற்கே வசிப்பவர்) அகத்திய முனிவர். (யாழ்.அக) 2. Sage Agastya, as having his residence in the south;
Tamil Lexicon
அகத்தியன், சிவன்.
Na Kadirvelu Pillai Dictionary
teṭcaṇā-mūrtti,
n. id.+.
1. See தட்சிணாமுர்த்தி.
.
2. Sage Agastya, as having his residence in the south;
(தெற்கே வசிப்பவர்) அகத்திய முனிவர். (யாழ்.அக)
DSAL