சாமூர்த்தம்
saamoortham
. See சாமுகூர்த்தம். சாமூர்த்தமென்றே மந்திரிநூன் மறைவல்லவ ரோதினர் (விதான. குணாகுண. 91).
Tamil Lexicon
cā-mūrttam,
n.id. +.
See சாமுகூர்த்தம். சாமூர்த்தமென்றே மந்திரிநூன் மறைவல்லவ ரோதினர் (விதான. குணாகுண. 91).
.
DSAL