தட்சிணாமூர்த்தி
thatsinaamoorthi
தென்முகமாயிருக்கும் சிவமூர்த்தம் ; தெற்கிலிருக்கும் அகத்தியர் ; நூற்றெட்டு உபநிடதங்களுள் ஒன்று .
தமிழ் - தமிழ் அகரமுதலி
தென்ழகமாயிருக்கும் சிவழர்த்தம். (திருவிளை.பாயி.13); 1. Siva facing the south (தெற்கிலிருப்பவர்) அகஸ்தியர். (W) 2. Agastya, as dwelling in the south;
Tamil Lexicon
taṭciṇā-mūrtti,
n. id. +.
1. Siva facing the south
தென்ழகமாயிருக்கும் சிவழர்த்தம். (திருவிளை.பாயி.13);
2. Agastya, as dwelling in the south;
(தெற்கிலிருப்பவர்) அகஸ்தியர். (W)
3. An Upaniṣad, one of 108
நூற்றெட்டுபநிடதங்களுள் ஒன்று.
DSAL