Tamil Dictionary 🔍

தடித்து

thatithu


மின்னல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


மின்னல். தரங்கநீர் வேலையிற் றடித்து வீழ்ந்தென (கம்பரா. இராவணன்வதை. 237) . Lightning;

Tamil Lexicon


s. lighting, மின்னல். தடித்துபதி, clouds.

J.P. Fabricius Dictionary


, [taṭittu] ''s.'' Lightning, மின்னல். (சது.) W. p. 362. TADIT.

Miron Winslow


taṭittu,
n. tait.
Lightning;
மின்னல். தரங்கநீர் வேலையிற் றடித்து வீழ்ந்தென (கம்பரா. இராவணன்வதை. 237) .

DSAL


தடித்து - ஒப்புமை - Similar