தடங்கல்பண்ணுதல்
thadangkalpannuthal
நிறுத்திவைத்தல் ; தடை செய்தல் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
தடை செய்தல். 2. To urge an objection; நிறுத்தி வைத்தல். 1. To detain; to prevent; to put a legal stop to a proceeding;
Tamil Lexicon
taṭaṅkal-paṇṇu-,
v. tr. தடங்கல் +. Loc.
1. To detain; to prevent; to put a legal stop to a proceeding;
நிறுத்தி வைத்தல்.
2. To urge an objection;
தடை செய்தல்.
DSAL