தக்கப்பண்ணுதல்
thakkappannuthal
நிலைக்கச்செய்தல் ; வயப்படுத்துதல் ; ஒருவனது தகுதியைக் காட்டுதல் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
ஒருவனது தகுதியைக் காட்டுதல். ஒருவேலையிற் றலையிட்டால் அதற்குத் தக்கப்பண்ணவேண்டாமா. Loc. To show one's fitness; நிலைக்கச்செய்தல். 1. To keep securely and permanently; வசப்படுத்துதல். (R.) 2. To secure a thing, appropriate;
Tamil Lexicon
takka-p-paṇṇu-,
v. tr. தக்கு - +.
1. To keep securely and permanently;
நிலைக்கச்செய்தல்.
2. To secure a thing, appropriate;
வசப்படுத்துதல். (R.)
takka-p-paṇṇu-,
intr .v. tr. தக்கு-+.
To show one's fitness;
ஒருவனது தகுதியைக் காட்டுதல். ஒருவேலையிற் றலையிட்டால் அதற்குத் தக்கப்பண்ணவேண்டாமா. Loc.
DSAL