Tamil Dictionary 🔍

தக்குத்தடவல்

thakkuthadaval


தடவி நடக்கை ; தடுமாறிப்படிக்கை .

தமிழ் - தமிழ் அகரமுதலி


தடவி நடக்கை Loc 1. Groping, as in darkness; தடுமாறிபடிக்கை. (J.) 2. Stumbling in reading, want of fluency;

Tamil Lexicon


v. n. want of fluency, பேச்சுத் தடக்குதல், obstruction in reading.

J.P. Fabricius Dictionary


, [tkkuttṭvl] ''v. noun. [prov.]'' Ob struction in reading, want of fluency, பேச் சுத்தடக்குதல். ''(c.)''

Miron Winslow


takku-t-taṭaval,
n. Redupli. of தடவல்.
1. Groping, as in darkness;
தடவி நடக்கை Loc

2. Stumbling in reading, want of fluency;
தடுமாறிபடிக்கை. (J.)

DSAL


தக்குத்தடவல் - ஒப்புமை - Similar