சுக்கிராக்கினை
sukkiraakkinai
மிகக் கடுமையான கட்டளை ; சுக்கிரீவனது ஆணை .
தமிழ் - தமிழ் அகரமுதலி
. See சுக்கிரீவாக்கினை . (W.)
Tamil Lexicon
சுக்கிரீவாக்கினை, s. cruel treatment, severe punishment, very strict order with extreme penalties.
J.P. Fabricius Dictionary
கொடிய இமிசை.
Na Kadirvelu Pillai Dictionary
, [cukkirākkiṉai] ''s.'' Cruel treatment, ex tortion, excruciating punishment, கொடிய இமிசை. ''(Colloq.)--Note.'' This word seems to be a corruption of சுக்கிரீவன் and ஆக்கினை both in orthography and meaning.
Miron Winslow
cukkirāīkkiṉai,
n.Su-griva + ājṉā.
See சுக்கிரீவாக்கினை . (W.)
.
DSAL