Tamil Dictionary 🔍

தக்கணாக்கினி

thakkanaakkini


வேள்வித்தீ மூன்றனுள் ஒன்று , தென்முக அங்கி .

தமிழ் - தமிழ் அகரமுதலி


. One of the three sacred fires. See தக்கிணாக்கினி. (சூடா.)

Tamil Lexicon


, ''s.'' One of the three sacred fires; [''ex'' அக்கினி.] See தட்சணாக் கினி.

Miron Winslow


takkaṇākkiṉi,
n. id. + agni.
One of the three sacred fires. See தக்கிணாக்கினி. (சூடா.)
.

DSAL


தக்கணாக்கினி - ஒப்புமை - Similar