தக்கணாமூர்த்தித்தேவர்
thakkanaamoorthithaevar
தென்முகமாயிருக்கும் சிவமூர்த்தி .
தமிழ் - தமிழ் அகரமுதலி
தக்கணாமூர்த்தித் தேவர் தாமிருந்த ஆலமரத்தே (கலித்.131, உரை). šiva. See தட்சிணாமூர்த்தி.
Tamil Lexicon
takkaṇā-mūrtti-t-tēvar,
n. dakṣiṇā +.
šiva. See தட்சிணாமூர்த்தி.
தக்கணாமூர்த்தித் தேவர் தாமிருந்த ஆலமரத்தே (கலித்.131, உரை).
DSAL