Tamil Dictionary 🔍

தகைவிலான்குருவி

thakaivilaankuruvi


தரையில் தங்காது பெரும்பாலும் பறந்துகொண்டே இருக்கும் குருவிவகை .

தமிழ் - தமிழ் அகரமுதலி


. See தரையில்லாக்குருவி.

Tamil Lexicon


தகைவிலாங்குருவி, s. a swallow, அடைக்கலாங்குருவி.

J.P. Fabricius Dictionary


[tkaivilāṉkuruvi ] --தகைவிலாங் குருவி, ''s. [vul.]'' A swallow, அடைக்கலாங்கு ருவி.

Miron Winslow


takaivilāṇ-kuruvi,
n.
See தரையில்லாக்குருவி.
.

DSAL


தகைவிலான்குருவி - ஒப்புமை - Similar