Tamil Dictionary 🔍

தரையில்லாக்குருவி

tharaiyillaakkuruvi


தரையில் தங்காது பெரும்பாலும் பறந்துகொண்டே இருக்குங் குருவிவகை. (w.) 1. Swallow, Hirundinidae; தகைவிலான் குருவிவகை. 2. Swift, Cypselinae;

Tamil Lexicon


, ''s.'' A bird that seldom touches the ground, flying con tinually, a swallow. ''(R.)''

Miron Winslow


tarai-y-illā-k-kuruvi,
n. தரை +.
1. Swallow, Hirundinidae;
தரையில் தங்காது பெரும்பாலும் பறந்துகொண்டே இருக்குங் குருவிவகை. (w.)

2. Swift, Cypselinae;
தகைவிலான் குருவிவகை.

DSAL


தரையில்லாக்குருவி - ஒப்புமை - Similar