Tamil Dictionary 🔍

தினைக்குருவி

thinaikkuruvi


ஒரு சிறுகுருவிவகை .

தமிழ் - தமிழ் அகரமுதலி


சிறுகுருவிவகை. Black-headed munia, Munia malacca;

Tamil Lexicon


ஒரு சிறுகுருவி.

Na Kadirvelu Pillai Dictionary


, ''s.'' A small kind of bird, ஓர்சிறுகுருவி.

Miron Winslow


tiṉai-k-kuruvi,
n. தினை+.
Black-headed munia, Munia malacca;
சிறுகுருவிவகை.

DSAL


தினைக்குருவி - ஒப்புமை - Similar