தகுணிச்சம்
thakunicham
பறைப்பொது ; அகப்புற முழவு மூன்றனுள் ஒன்று ; ஒரு வரிக்கூத்துவகை .
தமிழ் - தமிழ் அகரமுதலி
ஒருவகை வரிக்கூத்து (சிலப்.3, 13, உரை). 3. A masquerade dance; அகப்புறமுழவு மூன்றனுள் ஒன்று. (சிலப்.3, 27, உரை). 2. A kind of drum, one of the three akappuṟa-muḻavu , q.v.; பறைப்பொது. (சூடா). 1. Drum;
Tamil Lexicon
takuṇiccam,
n. cf. தகுணிதம்.
2. A kind of drum, one of the three akappuṟa-muḻavu , q.v.;
அகப்புறமுழவு மூன்றனுள் ஒன்று. (சிலப்.3, 27, உரை).
3. A masquerade dance;
ஒருவகை வரிக்கூத்து (சிலப்.3, 13, உரை).
null
null
DSAL