Tamil Dictionary 🔍

காதார

kaathaara


தன் செவிப்புலன் நிரம்ப. அவர் உபந்யாசத்தைக் காதாரக் கேட்டுக் களித்தேன். 2. To the full satisfaction of the ears; தன்காதிற் பட. காதாரக் கேட்ட சாட்சி. 1. With one's own ears;

Tamil Lexicon


, ''adv.'' With one's own ear.

Miron Winslow


kātāra
adv. காது1 + ஆர்1.
1. With one's own ears;
தன்காதிற் பட. காதாரக் கேட்ட சாட்சி.

2. To the full satisfaction of the ears;
தன் செவிப்புலன் நிரம்ப. அவர் உபந்யாசத்தைக் காதாரக் கேட்டுக் களித்தேன்.

DSAL


காதார - ஒப்புமை - Similar