Tamil Dictionary 🔍

தரகரி

tharakari


வாங்குவோர் விற்போர்களிடையே நின்று பண்டங்களின் விற்பனைக்கு ஏற்பாடு செய்பவன் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


. See தரகன். சரக்குகள் வாங்கித் தரகரியாயமைந்து (ஆதியூரவதானி. 13). Loc. அழகு. Loc. Beauty;

Tamil Lexicon


, [trkri] ''s.'' A broker. See தரகு. ''(c.)''

Miron Winslow


tarakari,
n. cf. U. tarāwat.
Beauty;
அழகு. Loc.

tarakari,
n. T. taragari.
See தரகன். சரக்குகள் வாங்கித் தரகரியாயமைந்து (ஆதியூரவதானி. 13). Loc.
.

DSAL


தரகரி - ஒப்புமை - Similar