Tamil Dictionary 🔍

டோளக்கை

tohlakkai


பறவை தன் சிறகுகளைச் சமப்படுத்துவதுபோல் இருகரங்களையும் இருபுறத்தும் விரித்துக்காட்டும் அபிநயக்கை. (பரத. பாவ. 52.) A pose which consists in extending the hands on both sides in imitation of a bird balancing itself on its wings;

Tamil Lexicon


ṭōḷa-k-kai,
n. prob. id. +. Naṭya.
A pose which consists in extending the hands on both sides in imitation of a bird balancing itself on its wings;
பறவை தன் சிறகுகளைச் சமப்படுத்துவதுபோல் இருகரங்களையும் இருபுறத்தும் விரித்துக்காட்டும் அபிநயக்கை. (பரத. பாவ. 52.)

DSAL


டோளக்கை - ஒப்புமை - Similar