Tamil Dictionary 🔍

டப்டர்தோட்டம்

dapdarthottam


தென்னார்காடு ஜில்லாவில் பழைய ரிஜிஸ்தர்களிற் பதிவு செய்யப்பட்டதும் சாசுவதமாக அனுபவிக்கபடுவதுமான இனாம் தோட்டம். (R. T.) Dufter gardens, inam gardens entered in the early dufters or registers in the district of South Arcot and enjoyed as private property without being subject to the ordinary lapse rules;

Tamil Lexicon


ṭapṭar-tōṭṭam,
n. டப்தர் +.
Dufter gardens, inam gardens entered in the early dufters or registers in the district of South Arcot and enjoyed as private property without being subject to the ordinary lapse rules;
தென்னார்காடு ஜில்லாவில் பழைய ரிஜிஸ்தர்களிற் பதிவு செய்யப்பட்டதும் சாசுவதமாக அனுபவிக்கபடுவதுமான இனாம் தோட்டம். (R. T.)

DSAL


டப்டர்தோட்டம் - ஒப்புமை - Similar