தாட்டோட்டம்
thaattohttam
புரட்டு. 1. Fraud, deception, knavish trick; குழப்பம். (யாழ். அக.) 2. Perplexity; confusion; தாமதம். Tj. 3. Delay;
Tamil Lexicon
தாட்டோட்டு, s. trick, fraud deception, எத்து. தாட்டோட்டக்காரன், one who deceives with vain promises.
J.P. Fabricius Dictionary
[tāṭṭōṭṭm ] --தாட்டோட்டு, ''s.'' Trick, fraud, deception, எத்து. ''(c.)''
Miron Winslow
tāṭṭōṭṭam.
n. [T.tāṭōtu, K. taavaṭa.]
1. Fraud, deception, knavish trick;
புரட்டு.
2. Perplexity; confusion;
குழப்பம். (யாழ். அக.)
3. Delay;
தாமதம். Tj.
DSAL