Tamil Dictionary 🔍

மட்டுத்திட்டம்

mattuthittam


மதிப்பு ; அளவு ; நன்னடத்தை .

தமிழ் - தமிழ் அகரமுதலி


மதிப்பு. 1. Guess, estimate, conjecture; அளவு. 2. Extent, amount, limit; யோக்கியதை. 3. Character, worth, merit;

Tamil Lexicon


சரிநிதானம்.

Na Kadirvelu Pillai Dictionary


, ''s.'' Guess, estimate, conjecture, கணிப்பு. 2. Character, cir cumstances, one's worth, merit, யோக்கி யம். 3. Extent, amount, limit, அளவு. 4. Integrity, principle.

Miron Winslow


maṭṭu-t-tiṭṭam
n. id.+. (W.)
1. Guess, estimate, conjecture;
மதிப்பு.

2. Extent, amount, limit;
அளவு.

3. Character, worth, merit;
யோக்கியதை.

DSAL


மட்டுத்திட்டம் - ஒப்புமை - Similar