ஞௌ்ளல்
gynaulal
njeḷḷal,
n. ஞௌ¢-.
1. Weakness, exhaustion;
சோர்வு. (திவா.)
2. Defect, fault;
குற்றம். ஞௌ¢ளற்பை (திருப்பு. 289).
3. Hole, hollow, pit, drpression;
பள்ளம். (பிங்.)
4. Road, way;
வீதி. கடுந்தேர் குழித்த ஞென்ன லாங்கண் (புறநா. 15).
5. Greatness;
மேன்மை. (திவா.)
6. Yielding, consenting;
உடன்படுகை. (திவா.)
7. Quickness, haste;
விரைவு. (சூடா.)
8. Abundance;
மிகுதி. (திவா.)
9. Sounding;
ஒலிக்கை. (திவா.)
10. Fight; strife;
பூசல். (அக. நி.)
DSAL