Tamil Dictionary 🔍

ஞெள்ளல்

njellal


உடன்படுதல் ; ஒலித்தல் ; பள்ளமாதல் ; பூசல் ; விரைவு ; சோர்வு ; பள்ளம் ; மிகுதி ; மேன்மை ; குற்றம் ; வீதி .

தமிழ் - தமிழ் அகரமுதலி


v. n. quickness, intensity, சீக்கிரம்; 2. hole, hollow, pit, பள்ளம்; 3. sounding; 4. fainting, சோர்வு; 5. yielding, consenting, உடன்படல்; 6. being plentiful; மிகுதி, 7. superiority, eminence, மேன்மை; 8. road, way, வீதி.

J.P. Fabricius Dictionary


, [ñeḷḷl] ''v. noun.'' Quickness, velocity, intensity, சீக்கிரம். 2. Eminence, superiori ty, மேன்மை. 3. Road, way, வீதி. 4. Abound ing, மிகுதி. (சது.) 5. Hole, hollow, pit, depression, பள்ளம். 6. Sounding, ஒலித்தல். 7. Fainting, சோர்வு. Compare ஞொள்ளு. 8. Yielding, consenting, உடன்படல். ''(p.)''

Miron Winslow


ஞெள்ளல் - ஒப்புமை - Similar