Tamil Dictionary 🔍

ஞெகிழம்

njekilam


சிலம்பு .

தமிழ் - தமிழ் அகரமுதலி


சீரார் ஞெகிழஞ் சிலம்ப (கலித். 90). See ஞெகிழி, 6.

Tamil Lexicon


, [ñekiẕm] ''s.'' Tinkling foot-rings of gold, &c., பொற்சிலம்பு. ''(p.)''

Miron Winslow


njekiḻam,
n. ஞெகிழ்-.
See ஞெகிழி, 6.
சீரார் ஞெகிழஞ் சிலம்ப (கலித். 90).

DSAL


ஞெகிழம் - ஒப்புமை - Similar