ஞானவல்லியம்
gnyaanavalliyam
பார்வதி ; கிணறு முதலிய வெட்டுதற்குரிய நிலத்தின் இயல்பைக் கூறும் கூவநூல் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
கிணறு முதலிய வெட்டுதற்குரிய நிலத்தின் இயல்பினைக்கூறுங் கூவனூல். ஞானவல்லியத் தரும்பொரு ணுனித்தனென் (பெருங். மகத.12, 17). A treatise dealing with the suitability of sites for sinking wells, tanks, etc.;
Tamil Lexicon
njāṉa-valliyam,
n. id. +.
A treatise dealing with the suitability of sites for sinking wells, tanks, etc.;
கிணறு முதலிய வெட்டுதற்குரிய நிலத்தின் இயல்பினைக்கூறுங் கூவனூல். ஞானவல்லியத் தரும்பொரு ணுனித்தனென் (பெருங். மகத.12, 17).
DSAL