Tamil Dictionary 🔍

ஞானநிட்டை

gnyaananittai


இறைவனோடு ஆன்மா ஒன்றி நிற்கும் அனுபவநிலை .

தமிழ் - தமிழ் அகரமுதலி


இறைவனோடு ஆன்மா ஒன்றிநிற்கும் அனுபவநிலை. (சிவப். பிர. உண்மை. 34.) Mystic union of the individual soul with God, as in contemplation;

Tamil Lexicon


ஞானானுட்டிப்பு.

Na Kadirvelu Pillai Dictionary


--ஞானநிஷ்டை, ''s.'' The devotion of the ஞானி, as a silent worshipper, having the mind fixed on a divine object, &c.; a higher stage than ஞானசாதனை.

Miron Winslow


njāṉa-niṭṭai,
n. id. + niṣṭhā.
Mystic union of the individual soul with God, as in contemplation;
இறைவனோடு ஆன்மா ஒன்றிநிற்கும் அனுபவநிலை. (சிவப். பிர. உண்மை. 34.)

DSAL


ஞானநிட்டை - ஒப்புமை - Similar