Tamil Dictionary 🔍

ஞானதிருட்டி

gnyaanathirutti


ஞானத்தால் அறிதல் ; முக்கால உணர்ச்சி ; ஆசாரிய அருள் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


கட்பார்வையாலன்றி ஞானத்தால் உணருகை. 1. Spiritual light or illumination; occult vision; மலத்தைப்போக்கிப் பரஞானத்தை உண்டாக்குதற்குரிய ஆசாரிய கடாட்சம். (W.) 3. Guru's look of grace on a disciple dispelling malam and imparting illumination; திரிகால வுணர்ச்சி. Colloq. 2. Second sight, knowledge of the past, present and future;

Tamil Lexicon


njāṉa-tiruṭṭi,
n. id. +.
1. Spiritual light or illumination; occult vision;
கட்பார்வையாலன்றி ஞானத்தால் உணருகை.

2. Second sight, knowledge of the past, present and future;
திரிகால வுணர்ச்சி. Colloq.

3. Guru's look of grace on a disciple dispelling malam and imparting illumination;
மலத்தைப்போக்கிப் பரஞானத்தை உண்டாக்குதற்குரிய ஆசாரிய கடாட்சம். (W.)

DSAL


ஞானதிருட்டி - ஒப்புமை - Similar