Tamil Dictionary 🔍

ஞானசத்தி

gnyaanasathi


முத்தி எய்துமாறு செய்யும் சிவபிரானது சத்தி .

தமிழ் - தமிழ் அகரமுதலி


பஞ்ச சத்திகளுள் ஒன்றாய் ஆன்மாக்கள் இருவினைப்பயன்களை நுகர்ந்து தொலைத்து முத்தியெய்துமாறு செய்யும் சிவபிரானது சக்தி. ஞானசத்தியா னயந்தறிவானாதல் (சி. சி. 1, 63). šiva's energy of wisdom which has the virtue of liberating the souls from the bondage of karma and establishing them in bliss, one of paca-catti, q.v.;

Tamil Lexicon


ஞானாசத்தி.

Na Kadirvelu Pillai Dictionary


, ''s.'' One of the six சத்தி or female energies of deity.

Miron Winslow


njāṉa-catti,
n. id. +. (šaiva.)
šiva's energy of wisdom which has the virtue of liberating the souls from the bondage of karma and establishing them in bliss, one of panjca-catti, q.v.;
பஞ்ச சத்திகளுள் ஒன்றாய் ஆன்மாக்கள் இருவினைப்பயன்களை நுகர்ந்து தொலைத்து முத்தியெய்துமாறு செய்யும் சிவபிரானது சக்தி. ஞானசத்தியா னயந்தறிவானாதல் (சி. சி. 1, 63).

DSAL


ஞானசத்தி - ஒப்புமை - Similar