ஞானகாண்டி
gnyaanakaanti
தான் செய்யும் நற்காரியங்களிற் பற்றின்றித் தன்னை அவற்றிற்குச் சாட்சியென்னும் உணர்வினன். நன்ஞான காண்டி யெனலாகும். (வேதா. சூ. 13. One who is devoid of all attachments and does selfless work, as inculcated in āṉa-kāṇṭam;
Tamil Lexicon
njāṉa-kāṇṭi,
n. id. +.
One who is devoid of all attachments and does selfless work, as inculcated in njāṉa-kāṇṭam;
தான் செய்யும் நற்காரியங்களிற் பற்றின்றித் தன்னை அவற்றிற்குச் சாட்சியென்னும் உணர்வினன். நன்ஞான காண்டி யெனலாகும். (வேதா. சூ. 13.
DSAL