Tamil Dictionary 🔍

ஞாதுரு

gnyaathuru


அறிபவன் ; ஆன்மா .

தமிழ் - தமிழ் அகரமுதலி


அறிபவன். ஞானமென ஞேய ஞாதுரு வாகும் (திருமந். 2381). 1. One who knows; திரிபுடியில் ஒன்றாய் அறிதற்கருத்தாவாகிய ஆன்மா. ஞாதுருவின் ஞானமற்று (தாயு. சின்மயா. 8). 2. Soul as the knower, one of tiripuṭi, q.v.;

Tamil Lexicon


s. the mind or soul as having knowledge, experience, volition, etc.; one who comprehends or sees.

J.P. Fabricius Dictionary


, [ñāturu] ''s.'' The mind or soul as having knowledge, experience, volition, intention, &c., அறிவுள்ளஆத்துமா. See ஞானம். W. p. 355. GNATRU.

Miron Winslow


njāturu,
n. jnjātr.
1. One who knows;
அறிபவன். ஞானமென ஞேய ஞாதுரு வாகும் (திருமந். 2381).

2. Soul as the knower, one of tiripuṭi, q.v.;
திரிபுடியில் ஒன்றாய் அறிதற்கருத்தாவாகிய ஆன்மா. ஞாதுருவின் ஞானமற்று (தாயு. சின்மயா. 8).

DSAL


ஞாதுரு - ஒப்புமை - Similar