தாத்துரு
thaathuru
பன்னிரண்டு ஆதித்தருள் ஒருவர் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
துவாதசாதித்தருள் ஒருவர். (திவா.) A deity representing the sun, one of tuvātacātittar, q.v.;
Tamil Lexicon
s. one of the twelve suns, பன்னிரண்டாதித்தரிலொருவன்.
J.P. Fabricius Dictionary
, [tātturu] ''s.'' One of the twelve suns, so called, பன்னிரண்டாதித்தரிலொருவன். (சது.)
Miron Winslow
tātturu,
n. dhātr.
A deity representing the sun, one of tuvātacātittar, q.v.;
துவாதசாதித்தருள் ஒருவர். (திவா.)
DSAL