ஞாதம்
gnyaatham
அறியப்பட்டது ; அறிபவன் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
அறியப்பட்டது. That which is known, comprehended; . See ஞாதா, 1.அப்பயன் பொலிவுற நுகரு ஞநாதமும் (பாரத. இந்திரப்.1)
Tamil Lexicon
s. that which is comprehended, அறியப்பட்டது. ஞாதசித்தாந்தம், being completely versed in science.
J.P. Fabricius Dictionary
, [ñātam] ''s.'' That which is known, comprehended, அறியப்பட்டது. W. p. 354.
Miron Winslow
njātam,
n. jnjāta.
That which is known, comprehended;
அறியப்பட்டது.
njātam,
n.
See ஞாதா, 1.அப்பயன் பொலிவுற நுகரு ஞநாதமும் (பாரத. இந்திரப்.1)
.
DSAL