ஜுலும்
julum
கொடுமை. 1.Oppression, tyranny, injustice; பலவந்தம். 2. Violence, outrage, especially against women; மும்முரம். இன்றைக்கு மழை என்ன ஜுலும்பண்ணிற்று பார்த்தாயா? 3. Vehemence; force;
Tamil Lexicon
julum
n. Arab. zulum. (C. G.)
1.Oppression, tyranny, injustice;
கொடுமை.
2. Violence, outrage, especially against women;
பலவந்தம்.
3. Vehemence; force;
மும்முரம். இன்றைக்கு மழை என்ன ஜுலும்பண்ணிற்று பார்த்தாயா?
DSAL