ஜீப்சவாய்
jeepsavaai
பாய்மர வுச்சியிலிருந்து கப்பலின் முற்பக்கத்திற் கட்டியிருக்குங் கயிறு. (M. Navi. 215.) Jib-stay;
Tamil Lexicon
jīp-cavāy
n. ஜீப்+.
Jib-stay;
பாய்மர வுச்சியிலிருந்து கப்பலின் முற்பக்கத்திற் கட்டியிருக்குங் கயிறு. (M. Navi. 215.)
DSAL