Tamil Dictionary 🔍

சாக்கிரதை

saakkirathai


விழிப்பு , எச்சரிக்கை .

தமிழ் - தமிழ் அகரமுதலி


விழிப்பு. Wakefullness, Vigilance;

Tamil Lexicon


ஜாக்கிரதை, s. diligence, circumspection, vigilance, விழிப்பு. சாக்கிரதைசெய்ய, to make things ready with great diligence. சாக்கிரதைபட, to make endeavours, to be diligent. சாக்கிரதைப்படுத்த, to excite to diligence, to hasten. சாக்கிரதையாய்ப் பார்க்க, to watch diligently. அதிசாக்கிரதை, great circumspection.

J.P. Fabricius Dictionary


, [cākkiratai] ''s.'' (''com.'' ஜாக்கிறதை.) Wakefulness, vigilance, circumspection, விழிப்பு. W. p. 346. JAGRAT. 2. Activity, diligence, industry, சோர்வின்மை. ''(c.)''

Miron Winslow


cākkiratai
n. jāgrat-tā.
Wakefullness, Vigilance;
விழிப்பு.

DSAL


சாக்கிரதை - ஒப்புமை - Similar