அசாக்கிரதை
asaakkirathai
விழிப்பின்மை , கவனக்குறைவு , சோம்பல் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
. Inattentiveness, heedlessness, carelessness.
Tamil Lexicon
s. (அ priv.) inattentiveness, not being watchful, விழிப்பின்மை. அலுவல்களைக் குறித்து அசாக்கிரதை யாய் இருக்க, to be careless with regard to work.
J.P. Fabricius Dictionary
, [acākkiratai] ''s.'' [''priv.'' அ ''et'' சாக் கிரதை.] Unwatchfulness, inattentiveness, விழிப்பின்மை. ''(c.)''
Miron Winslow
a-cākkiratai
n. a-jāgrattā.
Inattentiveness, heedlessness, carelessness.
.
DSAL