Tamil Dictionary 🔍

ஜப்தி

japthi


நியாயஸ்தலத்தார் கடன் முதலியவற்றுக்காக ஒருவனது சொத்தைக் கைப்பற்றுகை. Mod. 1. (Legal.) Seizure, distraint, attachment; அதிகாரவருக்கத்தார் ஒருவனது சொத்துக்களைக் கைப்பற்றிக் கொள்ளுகை. எவனாவது வராதேபோனால் அவனுடைய பொருளெல்லாம் ஜப்தி செய்யப்பட்டு . . . அவன் புறம்பாக்கப்படுவான் (விவிலி. எஸ்றா.10, 8). 2. (Legal.) Forfeiture; confiscation;

Tamil Lexicon


s. (Arab.) seizure, see சப்தி.

J.P. Fabricius Dictionary


, ''s.'' Seizure. See சப்தி.

Miron Winslow


japti
n. Arab. zabti.
1. (Legal.) Seizure, distraint, attachment;
நியாயஸ்தலத்தார் கடன் முதலியவற்றுக்காக ஒருவனது சொத்தைக் கைப்பற்றுகை. Mod.

2. (Legal.) Forfeiture; confiscation;
அதிகாரவருக்கத்தார் ஒருவனது சொத்துக்களைக் கைப்பற்றிக் கொள்ளுகை. எவனாவது வராதேபோனால் அவனுடைய பொருளெல்லாம் ஜப்தி செய்யப்பட்டு . . . அவன் புறம்பாக்கப்படுவான் (விவிலி. எஸ்றா.10, 8).

DSAL


ஜப்தி - ஒப்புமை - Similar