சோற்றுக்கடன்
chotrrukkadan
உண்ட சோற்றுக்குக் கைம்மாறாகச் செய்யும் செயல் ; கடமையாக மாத்திரம் இடும் சோறு .
தமிழ் - தமிழ் அகரமுதலி
உண்ட சோற்றுக்குக்கைம்மாறாகச் செய்யும் நன்றி. (W.) 1. Duty or obligation in return for having been fed;
Tamil Lexicon
--சோற்றுதவி, ''s.'' Duty or obligation to one for support.
Miron Winslow
cōṟṟu-k-kaṭaṉ,
n.id. +.
1. Duty or obligation in return for having been fed;
உண்ட சோற்றுக்குக்கைம்மாறாகச் செய்யும் நன்றி. (W.)
2. Food provided only under duty;
கடமையாக மாத்திரம் இடுஞ் சோறு .
DSAL