Tamil Dictionary 🔍

ஈற்றுக்கடன்

eetrrukkadan


அந்திமக் கிரியை. ஈற்றுக் கடன்பிறவுந் தாதைக்கு விதியா லாற்றி (திருவிளை. தடாதகை. 42.) Funeral rites, being the last duty to be performed to one's relative;

Tamil Lexicon


īṟṟu-k-kaṭaṉ
n. ஈறு1+.
Funeral rites, being the last duty to be performed to one's relative;
அந்திமக் கிரியை. ஈற்றுக் கடன்பிறவுந் தாதைக்கு விதியா லாற்றி (திருவிளை. தடாதகை. 42.)

DSAL


ஈற்றுக்கடன் - ஒப்புமை - Similar