Tamil Dictionary 🔍

செஞ்சோற்றுக்கடன்

senjchotrrukkadan


உணவுபெற்று உண்டதற்காக வீரன் தன் உயிரையும் போரிடைக் கொடுத்தலாகிய கடமை .

தமிழ் - தமிழ் அகரமுதலி


அரசனிடம் பெற்றுண்ட உணவுக்காக அவன் பொருட்டு வீரன் தன் உயிரைப் போரிடைக் கொடுத்தலாகிய கடமை. செஞ்சோற்றுக்கட னீங்கி (சீவக.2240). Duty or obligation of a soldier to lay down his life in the cause of the king who fed him;

Tamil Lexicon


--செஞ்சோற்றுதவி, ''s.'' Duty or obligation for support--as a soldier to his prince, &c.,

Miron Winslow


cenj-cōṟṟu-k-kaṭaṉ,
n. id.+.
Duty or obligation of a soldier to lay down his life in the cause of the king who fed him;
அரசனிடம் பெற்றுண்ட உணவுக்காக அவன் பொருட்டு வீரன் தன் உயிரைப் போரிடைக் கொடுத்தலாகிய கடமை. செஞ்சோற்றுக்கட னீங்கி (சீவக.2240).

DSAL


செஞ்சோற்றுக்கடன் - ஒப்புமை - Similar